சி கிளீனருக்கான ஓர் external மென்பொருள் click&clean
நமது கணினியில் தேவையற்றப் பைல்களை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோம். இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்குகிற ஒரு வெளிச்செயலிதான்( External application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணினியில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவையற்ற டேட்டாக்களை அழிக்கிறது.Click& Clean சிறப்பம்சங்கள்:


































